அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி
அமைச்சுக்கு வரவேற்கிறோம்

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து உருவான புதிய அரசாங்கத்தினால் 2015 செப்தெம்பர் மாதம் 06 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட புதிய அமைச்சொன்றாக இது உருவாக்கப்பட்டது.

2015 செம்தெம்பர் 21 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1933/13 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2015 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1942/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அமைச்சின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய பட்டியலுக்கு அமைய இந்த அமைச்சுக்கு அரச தொழில்முயற்சிகள் மற்றும் குறைப் பயன்பாட்டுச சொத்துக்கள் பெரும் எண்ணிக்கையான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு

info@mped.gov.lk
(+94) 112 437 847
(+94) 112 437 852